Category: இதழ் பெட்டகம்
பொருளாதார ‘மீட்சி’யா? அமெரிக்காவின் உண்மைக் கதை
சில ஆண்டுகளாக அமெரிக்காவில் மையங்கொண்டிருந்த பொருளாதாரச் சிக்கல் 2008இல் மிகப் பெரிய நிதி நெருக்கடியாக மாறி உலகப் பொருளாதாரத்தையே அசைத்துப் போட்டதை நாம் அறிவோம். கட்டுப்பாடு ஏதுமின்றி தறிகெட்டு ஓடிய ‘சுதந்திரச் சந்தை’யின் கீழ் பெரும்பாலான நாடுகள் இடறி விழுந்தன. கை கொடுத்து தூக்கிவிட கோடிக்கணக்கில் டாலர்களும், யூரோக்களும் தேவைப்பட்டன. மேற்பார்வையிடும் அரசுகள் தலையிடும் அரசுகளாக செயல்பட வேண்டிய நிலை உருவானது. மாற்றங்கள் நிகழ்ந்தனவா? நிகழ்ந்து கொண்டிருப்பதாக, பாதிக்கப்பட்ட நாடுகள் எழுந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
ஏழைகளின் படைத்தளபதி தோழர் ஏ.கே.ஜி.
இந்திய விடுதலைப் போராட்டத்திலிருந்து துவங்கி விடுதலைப் பெற்ற இந்தியாவில் 30 ஆண்டுகள் நாடெங்கிலுமுள்ள மக்கள் போராட்டத் தளங்களில் புயலாய், பரந்த மக்கள் தலைவராக இருந்தவர் தோழர் ஏ.கே. கோபாலன். போராட்டம் என்ற சொல்லுக்கு இலக்கணமாய் திகழ்ந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் அவர். 1904 அக்டோபர் முதல் நாளில் பிறந்து, பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்னரே சமூக ஆர்வம் கொண்டு இயங்கத் துவங்கினார். 10ஆம் வகுப்பு முடித்து ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றிய காலம் சமூகப் பிரச்சனைகளில் ஈடுபட்டு, தீண்டாமை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
