Category: இதழ் பெட்டகம்
இ.எம்.எஸ். ஒரு மார்க்சிய முன்னோடி
மகத்தானதொரு கம்யூனிஸ்ட் தலைவரும், மார்க்சிய அறிஞருமான இ.எம்.எஸ் நம்பூதிரிபாடின் நூற்றாண்டினை நாம் கொண்டாடி வருகிறோம். அனைவராலும் இ.எம்.எஸ் என்று பரவலாக அறியப்பட்ட அவர் 1909ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதியன்று பிறந்தார். 1998ஆம் ஆண்டு மே 12ஆம் தேதியன்று மறைந்தார். இ.எம்.எஸ் பழமைவாதமிக்க நம்பூதிரி பிராமண குடும்பத்திலிருந்து வந்தவர். அப்போது நம்பூதிரி வகுப்பில் நிலவி வந்த காலத்திற்கொவ்வாதப் பல பழக்க வழக்கங்களை எதிர்த்து சமூக சீர்திருத்தத்திற்காக தனது இளம் மாணவப் பருவத்திலேயே போராடத் துவங்கியதுதான் பொது வாழ்க்கையில்
மரணமில்லாப் பெரு வாழ்வு
ஜோதிபாசு, இனி இந்திய மக்களின் மனங்களிலே சுடர்விடும் ஜோதி. அவரது உடல் மறைவு கட்சி உறுப்பினர்களின் மனங்களை உலுக்கியதோடு நிற்கவில்லை, மனதைக் காட்டில் அலையவிடாமல் நன்றின் பால் உய்க்கும் அறிவைச் சுடர் விட செய்துள்ளது. அவரைப் பற்றி பத்திரிகைகளும், தொலைக்காட்சி களும் தரும் இது வரை கேள்விப்படாத பல தகவல்களும், மறதியெனும் தூசி மறைத்ததை துடைத்த நினைவூட்டல்களும் நம்மை ஒரு புதிய மனிதனாக வாழ உறுதி பூண வைத்து விடுகிறது. இன்று நாம் அறிந்த பிரபலமான பல
கார்ல் மார்க்சின் தாஸ் காபிடல் ஊக்கமும் ஆக்கமும் தரும், “காலத்தை வென்ற நூல்”
சொல்லப்போனால், மாமேதை கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலை நான் படிக்க நேர்ந்தது, கிட்டத்தட்ட ஒரு தற்செயலான நிகழ்வு எனலாம். 1969இல் ‘புகழ்’ வாய்ந்ததாகக் கருதப்படும் ஒரு இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், பொறியியல் (வேதிய பொறியியல்) பட்டம் பெற்ற பின்னர், அனைவருக்கும் வியப்பு ஏற்படும் வகையில் ஓர் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் படிப்பது என்ற முடிவை நான் எடுத்தேன். நான் சேர்ந்த அமெரிக்க பல்கலைக்கழகத்தில், அந்த நாட்களில், வியட்நாமில், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கெதிரான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
