Category: இதழ் பெட்டகம்
முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச புரட்சியும்!
நாம் இப்போது பேசுகிற நான்கு முரண்பாடுகளை பற்றி கட்சிக்குள் பெரிய அளவிலான விவாதங்களை நடத்திய பிறகு மிகத் தெளிவான ஒரு முடிவுக்கும் வந்தோம். அவை நான்கும் அடிப்படையான முரண்பாடுகள், முதன்மையானவையும் கூட. எதுவும் தாழ்ந்ததோ, உயர்ந்ததோ கிடையாது. ஆனாலும் இந்த நான்கிலும் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான முரண்பாட்டை மையமான முரண்பாடாக நாம் பார்க்கிறோம், ஏனெனில் அந்த முரண்பாட்டிற்கான தீர்வு உலகம் ஏகாதிபத்தியத்தில் இருந்து சோசலிசத்தை நோக்கி மாற்றுவதைப் பொறுத்தே இருக்கிறது. எனவே இந்த காலகட்டத்திற்கான மையமான முரண்பாடாக உள்ளது, அதே சமயம் இந்த நான்கு முரண்பாடுகளில் (மையமான முரண்பாடு உட்பட) எதுவும் எந்த நேரத்திலும் முன்னுக்கு வரலாம்.
சிபிஐ(எம்) உருவான பின்…
1964ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு கல்கத்தாவில் நடத்தப்பட்டது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர தன்மைகளை காத்து தொடர சி.பி.ஐ.(எம்) என்ற பெயரில் இயங்குவது என தீர்மானித்த விவரங்களை, பின்னணிகளை முந்திய கட்டுரைகளில் விளக்கியிருக்கிறோம். மாநாடு நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே மேற்குவங்கக் கட்சியின் மூத்த, அனுபவம் மிக்க தலைவர்கள் சிலர் திடீரென கைது செய்யப்பட்டனர். மாநாட்டை முடமாக்குவதற்கான பெரும் முயற்சி ஆளும் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இவைகளை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அன்று இந்த எதிர்பாராத
கல்வியும் – பண்பாடும் லெனினது சிந்தனைகள் – 2 (சென்ற இதழ் தொடர்ச்சி)
பெனடிக்ற் பாலன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


