Category: இதழ் பெட்டகம்
மனைப்பட்டா இயக்கமும், மார்க்சியமும்
தமிழகம் முழுவதும் வீட்டு மனைப்பட்டா கோரிக்கைக்காக மக்கள் இயக்கங்கள் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் கோரிக்கை மனு அளித்துவிட்டு பட்டாவிற்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இயக்கங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஆனால் அரசாங்கம் பட்டா கோரிக்கையை ஏற்க மறுத்து வருகின்றது. இருக்கின்ற நிலங்களை செல்வாக்கு மிக்கவர்களின் சுயநலத்திற்கு தாரை வார்க்க அரசு முயல்கிறதே தவிர ஏழை மக்களின் வீட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முன்வரவில்லை. சுமார்
மார்க்சிஸ்ட் வழியில் கிளர்ச்சி மற்றும் பிரச்சாரப் பணிகள்
மக்களை ஸ்தாபனங்களில் திரட்டிடும் கிளர்ச்சி பிரச்சாரப் பணிகள் மூலம் மட்டுமே ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி அரசியலில் பங்கெடுக்க முடியும். அதோடு இன்னொன்றயும் மனதில் கொள்ள வேண்டும், தத்துவார்த்த தெளிவு கொண்ட அரசியல் கருத்துக்களும், அரசியல் நடைமுறையும் இல்லாமல் ஊர்வலங்கள், பெரும் திரள் உண்ணாவிரதங்கள், மனு கொடுத்தல், தலைவர்கள் மட்டத்தில் பேசி காரியம் சாதித்தல், சலுகைகளை பெறுதல் ஆகியவைகள் அரசியல் மாற்றத்தையோ நாம் எதிர்பார்க்கும் பலனையோ தராது. இதன் பொருள் இவையெல்லாம் கூடாது என்று சொல்வதாக கருதிவிட
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
