Category: இதழ் பெட்டகம்
by EditorialMarch 15, 2010
உ.ரா.வ. மறைவு மனம் வேதனையடைகிறது
மானத்தைக் காக்க காந்தியை விட சிக்கனமான நான்கு முழ கதர் ஆடை! ஒன்றரை முழ கதரில் மேல் சட்டை! நிமிர்ந்த நடை, எண்ணெய்த் தடவாமலே பனிந்து நிற்கும் கறுப்பு வெள்ளை தலை முடி, பிறர் கண்களை தேடி வீசும் வசீகரப் புன்சிரிப்பு, உடுக்கை இழந்தவன் கை போல பிறரின் இடுக்கண் களையும் வேகம், காரியம் ஆற்றிட முந்தும் துடிப்பு, அநீதியை எதிர்க்கும் போரில் தளபதியாக முன் நிற்கும் துணிச்சல், உடனிருப்போர் முணு முணுப்பையும் கவனியாது குறுக்கிட்டு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
