Category: பொருளாதாரம்
நவ தாராளமய கார்ப்பரேட் கூட்டுகளவாணித்தனம் மீண்டும் அம்பலம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா மாறிய மக்களவை 2024 இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை தேர்தல் முடிவுகள் பத்தாண்டு பாஜக /ஆர்எஸ்எஸ் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. 2019 மக்களவை தேர்தலில் 303 இடங்கள் பெற்றிருந்த பாஜக, 2024 மக்களவை தேர்தலில், “நாங்கள் 400 இடங்கள் வெல்வோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில் கொக்கரித்தது. ஆனால், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, 63 இடங்கள் குறைந்து, 240 இடங்கள் மட்டுமே பெற்று, இப்பொழுது ஐக்கிய ஜனதா
ஒன்றிய அரசின் பட்ஜெட் 2024-25: திக்குதெரியாதகாட்டில்…
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஒன்றிய அரசின் 2024-25க்கான வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், பாஜக, மக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருப்பதை, 2024 பொது தேர்தல்கள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ள பின்னணியில், கடந்த கால பட்ஜெட்டுகளில் இருந்து, இந்த ஆண்டு பட்ஜெட் வேறுபடும் என்பது போன்ற ஊகங்களை கார்ப்பரேட் ஊடகங்கள் உலாவ விட்டன. ஆனால், பத்தாண்டு காலமாக பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு பின்பற்றிவரும், அதே மக்கள்-விரோத, விவசாயிகள்-விரோத கொள்கையைத்தான் என்டிஏ கூட்டணி சார்பாக
திசை மாற்றத்திற்கான அத்தியாவசியக் கொள்கை
பேரா. சி.டி. குரியன் கருத்தியல் ரீதியான தர்க்கப் பயிற்சிகளில் மட்டும் கவனம் செலுத்தும் இன்றைய வகுப்பறைப் பொருளியலைப் போலன்றி, நிஜவாழ்வுப் பொருளியல் (Real Life Economy -RLE) பொருளியலைக் கற்க நம் எல்லோரின் அனுபவபூர்வ யதார்த்தமான சில துப்புக்களாகும். பொருளியல் ஒரு அனுபவபூர்வ யதார்த்தம் என்பதால், அது வரலாற்றுரீதியாக, புவியியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, நம்மோடு தொடர்புடையது. எனினும் எந்தப் பொருளாதாரத்தின் குறிப்பான அம்சங்களையும் நாம் தர்க்கரீதியாக அறிந்து, ஆராய முடியும். ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத்தை தர்க்க
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
