Category: பொருளாதாரம்
மோடியின் நிகழ்ச்சி நிரலா? மக்களின் நிகழ்ச்சி நிரலா?
என். குணசேகரன் பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது நிகழ்ச்சி நிரலை அக்கட்சியால் தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா? பாஜகவின் நிகழ்ச்சி நிரல் என்பது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலான இந்துத்துவா இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம் அமைக்கும் தொலைநோக்கு இலட்சியத்தின் சில திட்டங்களை மோடி அரசு அமலாக்கியுள்ளது. தற்போது ஆட்சி அதிகாரம் அதற்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், மதசார்பின்மை, ஜனநாயகம் உள்ளிட்டு இந்தியா
செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் மீதான பாதிப்புகளும்
பேரா. பிரபாத் பட்நாயக்தமிழில்: மோசஸ் பிரபு எழுத்தாளர்களுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை கண்டித்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக வாக்குறுதி அளித்தபோது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அவர்கள் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு அறிமுகம் குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும், பல்வேறு கோணத்தில் பலர் எழுதியுள்ளனர். அது உண்டாக்கப்போகும் பெருவாரியான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
