Author: Editorial
5G சந்தையும் மூலதனமும்
ஆர். பத்ரி வளர்ந்து வருகிற நவீன தொழில்நுட்பம் உலக அளவிலானதொரு சந்தையை உருவாக்கி இருக்கிறது. சந்தையை தேடி அலையும் மூலதனம் புவிப்பரப்பின் அனைத்து இடங்களிலும் தனக்கான உறைவிடங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லா இடங்களிலும் குடியேற வேண்டும் என்பதோடு எல்லா இடங்களிலும் தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். –கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 172 ஆண்டுகளுக்கு முன்னால் மார்க்ஸ் – எங்கெல்ஸ் கூட்டுப் படைப்பில் உருவான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மூலதனத்தின் தன்மை குறித்து விவரிக்கப்பட்டிருக்கும் வரிகளே இவை.
இன்றைய தேவை: எதேச்சாதிகாரத்திற்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமை
பிரகாஷ் காரத் [இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தோழர் பிரகாஷ் காரத் இந்தியாவின் சமூக மாற்றத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நாடாளுமன்ற அனுபவங்கள்- அதில் பெற்ற பாடங்கள், கம்யூனிஸ்டுகளுக்கு முன்பாக உள்ள இன்றைய சவால்கள், இன்றைய இந்திய அரசியல்சூழல் ஆகியவை குறித்து விரிவாகப் பேசியிருந்தார். அதன் சுருக்கமான வடிவம் கீழே தரப்படுகிறது. – ஆசிரியர் குழு] பேட்டி கண்டவர்கள்: ஜிப்சன் ஜான்,ஜிதீஷ், பி.எம். நன்றி: ஃப்ரண்ட்லைன்
இந்துத்துவாவும் தமிழக தேர்தல் களமும்
அன்வர் உசேன் ஆர்.எஸ். எஸ். வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் பா.ஜ.க. அரசாங்கம் வேகமாக பாசிச பாதையில் பயணிக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது. எனினும் இதற்கு எதிர்வினையும் அதிகரித்து கொண்டே உள்ளது. நவம்பர் 26 தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்/விவசாயிகளின் மகத்தான போராட்டம் ஆகியவை இதற்கு சான்று. கேரளம் மற்றும் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வியும் பாசிச சக்திகளை தடுக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. பாண்டிச்சேரி உட்பட தமிழகத்தை பொறுத்தவரை, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பின்மை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
