Author: Editorial
மூன்றாம் முறையாய் மோடி
பிரகாஷ் காரத் 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம் நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிக பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் தேர்தலாக 18வது மக்களவை தேர்தல் எதிர்க்கட்சிகளாலும், அரசியல் விமர்சகர்கள் பலராலும் பார்க்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால பாஜக அரசாங்கத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்பட்டது. இதன் விளைவு, இந்தியா முழு வீச்சிலான இந்துத்துவ சர்வாதிகார நாடாக மாறப்போகிறதா, அல்லது, அரசின் கட்டமைப்பில் ஒரு சில சர்வாதிகார எச்சங்களைக்
சோசலிசமும் சமமான வாய்ப்பு எனும் சொல்லாடலும்
ச. லெனின் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிசம் என்கிற வார்த்தையை நீக்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில், சோசலிசம் எனும் சொல் எந்தத் தத்துவத்தையும் முன்வைத்து, நமது அரசியல் சாசனத்தில் முன்வைக்கப்படவில்லை; அனைத்து குடிமக்களுக்கும், சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சேமநல அரசாக இந்தியா இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் அது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதை அரசியல் சாசனத்தின் முகப்புரையிலிருந்து நீக்கவேண்டியதில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல்
மோடி அரசின் மேலும் ஒரு தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இதுவரை ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து ஏழு முறை தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2025 எட்டாம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது பட்ஜெட்களை தொடர்ந்து கவனித்தால், இவை எதிலும் மக்கள் நலன் சார்ந்த பார்வை இருந்ததில்லை என்பதைக் காண முடியும். இவரது எட்டாவது பட்ஜெட்டும் இதேபாணியில்தான் அமைந்துள்ளது. அதிதீவிர நவீன தாராளமய கொள்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை, இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளித்துவ
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
