Author: Editorial
நகர்மயமாதல்: கட்சியின் அணுகுமுறை
(நகர்மயமாதல்குறித்தஅகிலஇந்தியபட்டறையில்முன்வைத்துஇறுதிப்படுத்தப்பட்டகுறிப்பு) 2021இல் இந்திய நகர்ப்புற மக்கள் தொகை 49.8 கோடி இருக்கும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. உலக நகர்ப்புற மக்கள் தொகையில் 35.4% ஆகும். 2035இல் 67.5%ஆக உயரும் எனவும் மதிப்பீடு செய்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52 நகரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். 5 மாநிலங்களில் 40% அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். 2019இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 63% நகர்ப்புறத்தின் பங்களிப்பாகும். இது 2036க்குள் 75%
சாதி அமைப்பை சற்றும் தயையின்றி ஒழிப்பது
நூல் அறிமுகம் கே.சுவாமிநாதன் “சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு போராட்டங்கள்: கள அனுபவங்கள்” – பி. சம்பத் “சாதி ஒடுக்குமுறை மற்றும் சாதிய பாகுபாடு பிரச்சினை நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பு முறைமைக்குள் அதன் வேர்கள் ஆழமாகப் புதைந்தும் உள்ளன. முதலாளித்துவ வளர்ச்சியை உள்ளடக்கிய சமூக அமைப்பு, ஏற்கனவே உள்ள சாதிய அமைப்புடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. இந்திய முதலாளித்துவமே சாதிய பாரபட்சங்களை வளர்க்கிறது. உழைப்பாளி வர்க்கங்களின் அங்கமாக மிகப் பெரும்பான்மை தலித்
கீழ் காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று மாற்றங்களும், இன்றைய நிலையும்
வி.கே.ராமச்சந்திரன் (இது கீழ் காவிரி டெல்டா பகுதியில் பொருளாதார மாற்றங்கள் குறித்த ஆய்வு. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்பட்ட சமூக-பொருளாதார கணக்கெடுப்புகளை தழுவி எழுதப்பட்டது.) கீழ்வேளூர் தாலுக்காவில் உள்ள பாலக்குறிச்சி என்ற கிராமமானது, முதலில் 1917இல் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பை நடத்தியவர் கே. சுந்தர ராஜலூ. இதை வழி நடத்தியது மதராஸ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியரான கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர். இந்த பிரபல ஆய்வு “ஸ்லேட்டர் ஆய்வுகள்” என அறியப்படுகிறது. இந்த
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
