பி. ராமமூர்த்தி: சட்டமன்றத்தில் வர்க்கக் குரல்!
கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பங்கேற்று, எத்தகைய வகையில் பாட்டாளி வர்க்கத்திற்காக குரல் கொடுக்க முடியும்; சோஷலிச சமுதாயம் குறித்த புரிதலை ஏற்படுத்த முடியும் என்பதற்கு தோழர் பி.ராமூர்த்தியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகள் பாடமாகத் திகழ்கின்றன
சொல்லகராதி : தொழிலாளி – விவசாயி கூட்டணி
பின் தங்கிய நாடுகளில் முதலாளித்துவம் செய்யத் தவறிய ஜனநாயக புரட்சியை தொழிலாளி வர்க்கமே பூர்த்தி செய்ய வேண்டி வரும். ரஷ்யா அத்தகைய நிலையில் இருந்தது. இதனைப் பரிசீலித்து, ஜனநாயக புரட்சி வெற்றியடைய, தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கங்களும் அணி சேர வேண்டும் என்ற கருத்தாக்கத்தை லெனின் முன்வைத்தார்
கம்யூனிசக் கோட்பாடுகள்
அடிமை ஒரேயடியாக விற்பனை செய்யப்பட்டுவிடுகிறான்; பாட்டாளியோ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் தன்னை விற்றுக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொரு பாட்டாளியும் ஒருவகையில் முதலாளித்துவ வர்க்கம் முழுமையின் உடைமையாகிறான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



