வங்காளதேசம்: நவ தாராளமயத்தின் தோல்வி
பிரபாத் பட்நாயக் (இது செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் (Artificial Intelligence) கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை. ஆசிரியர் குழுவால் சரி பார்க்கப்பட்டது) வங்காளதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் அதிகாரத்துவம் மற்றும் சர்வாதிகாரத்தன்மையை மையமாகக் கொண்டுள்ளன. அந்நாட்டின் “பொருளாதார” நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, அவை முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டன; அல்லது பொதுவாக குறைத்து மதிப்பிட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை பொருளாதார “அதிசயம்” என்று புகழப்பட்ட ஒரு நாடு, இப்போது
குருப்ஸ்காயா – அசாதாரண பெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்
பொன்மலை தியாகிகள் தியாகத்தின் அரசியல் முக்கியத்துவம்
– ஆர். இளங்கோவன் கலகம் எங்கு நோக்கினும் கலகம் அதன் ஒவ்வொரு நாளின் கதையையும் என் கவிதைகளில் வடிக்கிறேன் – கவிஞர் சுகந்த பட்டாச்சார்யா. 1946 இரண்டாம் உலகயுத்தம் முடிந்தவுடன் 1945 இறுதியிலும் 1946லும் இந்தியா முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும், போர்வீரர்களும் கிளர்ந்தெழுந்ததனால் பல போராட்டங்கள் வெடித்தன. இதைப் பற்றித்தான் கவிஞர் இப்படி கவி வடித்தார். 1.12.1945 அன்று கிளான் ஆச்சின்லாக் என்ற பிரிட்டிஷ் தளபதி தனது ரகசிய குறிப்பில்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
