Tag: இந்துத்துவா
ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘தர்மம்’, சாதியை ஒழிக்குமா?
இரா.சிந்தன் “சாதி முறை ஒரு காலத்தில் இருந்தது; ஆனால், இன்று அதற்கு எந்தப் பொருத்தமும் இல்லை. சாதி என்பது இனி ஒரு முறை அல்ல; அது காலாவதியானது, அது போக வேண்டும்… காலாவதியான முறை நீக்கப்படும்போது, அது சமூகத்தின் மீது அழிவு விளைவிக்கும் தன்மை கொண்டிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, பாஜகவின் பல தலைவர்களும், ஊடகங்களில் பேசும் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாதிகளை ஏற்கவில்லை
அண்ணல் காந்தியும், இன்றைய போராட்டமும் !
: காந்தியின் தலைமையிலான தேசிய இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் அளப்பறிய தியாகங்களைச் செய்துள்ளன. அத்தகைய பின்னணியில்தான் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு கொண்ட அரசியல் சட்டம் உருவாகியது. இந்த அடிப்படைகளை தகர்த்து வீழ்த்த ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கின்றது.
மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்
பாசிஸம் என்பது திரளான உழைக்கும் மக்கள் மீது மூலதனம் தொடுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலாகும்; பாசிஸம் என்பது கட்டுப்படுத்தும் கடிவாளம் ஏதுமற்ற பேரினவாதம்; நாடுகளை போர்களின் மூலம் இணைத்து விழுங்குவதற்கான ஓர் அமைப்பு; பாசிஸம் என்பது வெறித்தனமான பிற்போக்குத்தனம்; அதேநேரத்தில், அது ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகவும் உள்ளது; பாசிஸம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மிகவும் கொடூரமான ஓர் எதிரி!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



