Tag: இயங்கியல்
சொல்லகராதி: முரண்பாடுகள்!
மார்க்சிய நோக்கில், முரண்பாடு என்பது வெறும் மோதல் அல்ல; அது இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றில் உள்ளார்ந்து காணப்படும் இயக்கத்தை புரிந்துகொள்வதற்கான முக்கியமான கருதுகோள் ஆகும். எந்தவொரு மாற்றமும் முரண்பாடுகளுக்கு இடையிலான போராட்டத்திலிருந்து உருவாகிறது.
ஏலியன் பற்றிய கேள்விக்கு எங்கெல்ஸ் சொன்ன பதில் என்ன? : இயற்கையின் இயக்கவியல் நூல் ஓர் அறிமுகம்
இரா. சிந்தன் இந்தப் பூமியே மொத்தமாக அழிந்துபோனால், வேறு எங்காவது உயிர் தோன்றவோ, பிழைத்திருக்கவோ சாத்தியம் உண்டா? பூமியை போலவே உயிர்கள் வாழ சாத்தியமுள்ள கோள்கள் உள்ளனவா? நம்மைப் போலவோ, நம்மை விட முன்னேறியோ, உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கு விஞ்ஞானம் இப்போதும் நிரூபணம் தேடி வருகிறது. அதையே பலரும் கற்பனையான வேற்றுலக வாசிகள் என்ற பெயரால் கதைகளாகவும், அச்சுறுத்தும் யூகங்களாகவும் முன்வைக்கின்றனர். இதே கேள்வியை மார்க்சிய நோக்கில் அணுகும்போது, மாமேதை ஃபிரடெரிக் எங்கெல்சிடம்
லெனினும் இயங்கியலும்
லெனின் ஒரு புரட்சியாளர். உலகத் தலைவர். ஆனால், இந்த வண்ணமிகு புகழாரங்களைத் தாண்டி, அவர் “மார்க்சிய தத்துவத்தை செயலில் நிறுவிக் காட்டியவர்” என்பதுதான் நமக்கு முக்கியமான படிப்பினையாக இருக்கும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

