Tag: சோசலிச புரட்சி
ஃபிடல் காஸ்ட்ரோ 100: உண்மையான முன்னேற்றம் எனும் சகாப்தம்
காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சி.ஐ.ஏ. 633 முறை முயன்றது. 67 ஆண்டு காலமாக பொருளாதாரப் போரை, அச்சுறுத்தும் முற்றுகைத் தாக்குதலை கியூபா மீது அது நடத்தி வருகிறது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு கியூபா எழுந்து நிற்கிறது என்றால், ஃபிடலின் பொறுப்புணர்வுடன் கூடிய பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமில்லை.
அக்டோபர் புரட்சி துவக்கிய மானுட விடுதலை பயணம் வென்றே தீரும்
நவீன உலகில் உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்திய ஆகப்பெரிய புரட்சியாக 1917 ரஷ்ய புரட்சி அமைந்தது. உலகம் தழுவிய அமைப்பாக வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவத்திற்கு இப்புரட்சி சாவு மணி போல் அமைந்தது.
சீனாவில் வறுமை ஒழிப்பு
வறுமை ஒழிப்புக்காக சீனா முன்னெடுத்திருக்கும் முயற்சிகளும், அடைந்திருக்கும் வெற்றிகளும் கவனமான திட்டமிடலை பிரதிபலிக்கின்றன. இந்தத் திட்டம், அரசியல் உறுதிப்பாடு, தலைமைத்துவம் கொண்டு வழிநடத்தப்பட்டது. உள்ளூர் அரசியல் பணியாளர்கள், சமூக சக்திகளின் உதவியுடன் திரட்டப்பட்ட வளங்கள், திட்டமிட்ட விதத்தில் இலக்குடன் இணைக்கப்பட்டன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



