Tag: சோவியத் ஒன்றியம்
சோவியத் ஒன்றியத்தின் முதல் அமைச்சரவை !
சோவியத் அரசாங்கம் தனது அதிகாரத்தை மன்னரிடமிருந்தோ, சொத்துடைமையாளர்களின் நாடாளுமன்றத்திடமிருந்தோ பெறவில்லை. தொழிலாளர்கள், சிப்பாய்கள், விவசாயிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத் பேரவைகளிலிருந்தே அதிகாரத்தைப் பெற்றது.
அக்டோபர் புரட்சி: மனிதகுல வரலாற்றின் திருப்புமுனை!
அக்டோபர் புரட்சி, முதலாளித்துவமே மனித சமூகத்தின் இயற்கையான மற்றும் நிரந்தரமான ஒழுங்கு என்ற மாயையை உடைத்தது. முதலாளித்துவத்தை வீழ்த்த முடியும் என்பதை நிரூபித்தது; ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும் மகத்தான அளவில் மாற்றத்துக்கான ஓர் உலகளாவிய உந்துதலை உருவாக்கியது.
ஜியார்ஜி டிமிட்ரோவ் : பாசிச எதிர்ப்பு வழிகாட்டி
ஜூலை 2, 1949 : ஜியார்ஜி டிமிட்ரோவ் நினைவு நாள் அபிநவ் சூர்யா பல்கேரியா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிச சர்வதேசத்தின் பொதுச் செயலாளராக பணியாற்றிய தோழர் ஜியார்ஜி டிமிட்ரோவ் அவர்கள், ஜூலை 2, 1949 அன்று மாஸ்கோவில் காலமானார். கம்யூனிஸ்ட் தலைவர்களை இயக்கமே உருவாக்குகிறது என்றாலும், ஒரு தலைவர் சர்வதேச கம்யூனிச இயக்கத்தை வளர்த்தெடுப்பதில் ஆற்றிய பங்கைக் கண்டு அனைவரும் வியப்புடன் பெருமை கொள்ளும் ஆளுமைகளில் ஒருவர் தான் டிமிட்ரோவ். பல்கேரியாவில் சாதாரண கைவினைத் தொழிலாளி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



