Tag: தியாகிகள் தினம்
மெய் சிலிர்க்க வைக்கும் கையூர் தோழர்களின் உயிர்த்தியாகம்!
1943ல் கையூரில் நடந்த போராட்டத்தின் பின்புலத்தில் 4 இளம் கம்யூனிஸ்டுகள் பிரிட்டஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டனர். கேரளாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை முளையிலேயே அழிப்பது தான் நோக்கம். ஆனால் இந்த மகத்தான கம்யூனிடுகளின் தியாகம் இயக்கத்தை பன்மடங்கு வளர்த்தது.
தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் சின்னியம்பாளையம்!
எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச கருத்துகளை அழித்து விட முடியுமா ? முடியவே முடியாது. எங்களைப் போல ஆயிரம் ஆயிரம் பேர்கள் முன்னணிக்கு வருவார்கள் .. “தொழிலாளிகளைப் பிரித்து வைத்து முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள் .. வர்க்க ஒற்றுமையைக் கட்டிக் காக்க நமது தொழிலாளர்கள் முன் வர வேண்டும்
நவ தாராளமய எதிர்ப்பில் ஒரு சிறிய கிராமம் : கூத்துப்பறம்பா தியாகிகள்
1990களில் நவதாராளமய கொள்கைகளையும், கல்வியிலும், வேலையிலும் தனியார் ஊக்குவிக்கப்பட்டதையும் எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் ராஜீவன், ரோஷன், பாபு, மது மற்றும் சிபுலால் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். புஷ்பன் ஊனமடைந்தார். கூத்துப்பறம்பாவின் தீரம் மிக்க அடையாளமானார் புஷ்பன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



