Tag: தொழில்மயம்
தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
ஒன்றிய அரசும் சரி, தாராளமய கொள்கைகளால் ஆளப்படுகின்ற மாநில அரசுகளும் சரி, ஏராளமான சலுகைகளை, முதலீடுகளுக்காக வழங்கி உள்ளன. மோடி அரசு இரட்டை எஞ்சின் தன்மையுடன் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபத்தை ஈட்டித் தருகிற அரசாக உள்ளது – தொழிலாளர் சுரண்டல் மற்றும் அரசுகள் வழங்கும் சலுகைகள்
இந்தியாவில் முதலாளித்துவ நெருக்கடியும், மாறியுள்ள சுரண்டல் முறைகளும்
அபிநவ் சூர்யா 2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வின் அறுதி பெரும்பான்மை கனவுகள் பாழானதற்கு முக்கிய காரணம், ஊரக பகுதி மக்கள் மத்தியிலான கடும் கோபம் தான். கொரோனா நெருக்கடிக்குப் பின் இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிட்டோம் என மார் தட்டிக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்திற்கு மக்கள் தங்கள் வாழ்வின் உண்மை நிலையை உணர்த்தினர். எனினும், கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சிக்கு வந்த பின்பும், இன்றும் இந்த மக்கள் விரோத கொள்கைகளை தொடர்கிறது மோடி அரசு – அதற்கு
தமிழக பொருளாதார வளர்ச்சியும் தாராளமயமும் – பகுதி 1
பெரும் பகுதி ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பொருத்தவரையில், தாராளமய கொள்கைகளால் பயிர் சாகுபடி விவசாயம் கட்டுபடியாகாததாக மாறியுள்ளது. இடுபொருள் விலைகள் உயர்வு, விளைபொருள் விலைகளின் வீழ்ச்சி மற்றும் உத்தரவாதமின்மை, உள்ளிட்ட அரசுகொள்கைகளின் விளைவுகளால் இந்நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இன்று தமிழக கிராமங்களில் விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டும் வைத்து குடும்பம் நடத்துவது என்பது பெரும்பாலான நடுத்தர விவசாயிகளுக்குக் கூட சாத்தியம் இல்லை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


