Tag: பாசிச அரசியல்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 – சில குறிப்புகள்
அப்பட்டமான ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளை பின்பற்றிவரும் பாஜகவையும், அதனுடன் இணைந்து ஓரணியில் நிற்கும் அஇஅதிமுக உள்ளிட்ட கட்சிகளையும், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடிப்பது நம்முன் உள்ள முக்கிய ஜனநாயக கடமையாகும்.
பாஜகவைத் தோற்கடிப்பது நம் பிரதான கடமை : ஐந்து மாநில தேர்தல்கள் 2026
வலிமையான மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா தொடர்வதும், மாநில ஆட்சிகளை பாஜக அல்லாத கட்சிகள் வழிநடத்துவதும் கார்ப்பரேட்-இந்துத்துவா செயல்திட்டத்திற்கு வேகத்தடையாக அமைகிறது. அதனால்தான் ஒன்றிய பாஜக ஆட்சி மாநில உரிமைகளை நசுக்குகிறது.
சங் பரிவார் பொய்மைப்படுத்தும் வரலாறு!
‘ஆரியர்கள்’ இந்திய துணைக்கண்டத்தின் உண்மையான குடியிருப்பாளர்கள்; இந்த நாடு முதன்மையாக அவர்களின் சந்ததியினருக்கு சொந்தமானது என்ற கருத்தே சங் பரிவாரின் ‘இந்து ராஷ்டிரம்’ என்ற கருத்தாக்கத்தின் மையமாக அமைகிறது. அதை நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் இறுதி இலக்காகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



