Tag: மதச்சார்பின்மை
பாஜகவைத் தோற்கடிப்பது நம் பிரதான கடமை : ஐந்து மாநில தேர்தல்கள் 2026
உ. வாசுகி தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்தானே, நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அல்லவே என்று இதனை நாம் பார்க்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் பரிவாரம், தமது அரசியல் செயல்திட்டத்தை துரிதப்படுத்தி, பலமுனைகளிலும் முயற்சியை வேகப்படுத்தியுள்ள சூழலில், அனைத்து முனைகளிலும் அதனை எதிர்த்து முன்னணியில் போராட வேண்டும்; தேர்தல் களத்திலும், அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து பாஜகவைத் தோற்கடிப்பது பிரதான கடமையாகும். மதுரையில் நடைபெற்ற
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 – சில குறிப்புகள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் வரும் ஏப்ரல் 23 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஊடகங்களிலும் வீதிகளிலும் வீடுகளிலும் தேர்தல் பற்றிய செய்திப் பகிர்வுகளும் விவாதங்களும் அரசியல் பிரச்சாரங்களும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி, ஆர்எஸ்எஸ் – பாஜக பிடியில் உள்ளது. அதில் இடம்பெறும் கட்சிகளில் அதிமுகதான் வலுவான கட்சி என்றாலும், ஒன்றிய அரசை தலைமை தாங்கி நடத்தும் கட்சியான பாஜகவிற்கு கட்டுப்பட்டே, அதிமுக உள்ளிட்ட இதர என்டிஏ கட்சிகள்
காஷ்மீீீர் மக்கள் இந்திய மக்களின் ஒரு பகுதியினரே! – தாரிகாமி
பஹால்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை அறியும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தாரிகாமியுடன் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலின் தொகுப்பினை கீழே தருகிறோம் – ஆசிரியர் குழு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



