Tag: வெங்கடேஷ் ஆத்ரேயா
by EditorialJune 10, 2026
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ள பாஜக அரசு
நாட்டின் சுயசார்புக்கு ஆகப்பெரிய பங்களிப்பை பொதுத்துறை செய்துவந்துள்ளது. ஆனால் மோடி அரசின் தொழிற்கொள்கைகள் இந்திய தொழில்துறையை மட்டுமின்றி, நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப சுய சார்பு முயற்சிகளையும் கிடப்பில் போட்டுள்ளது
by EditorialApril 25, 2026
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026 – சில குறிப்புகள்
அப்பட்டமான ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளை பின்பற்றிவரும் பாஜகவையும், அதனுடன் இணைந்து ஓரணியில் நிற்கும் அஇஅதிமுக உள்ளிட்ட கட்சிகளையும், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோற்கடிப்பது நம்முன் உள்ள முக்கிய ஜனநாயக கடமையாகும்.
by EditorialFebruary 9, 2026
விவசாயி-தொழிலாளி விரோத ஒன்றிய நிதிநிலை அறிக்கை
பாஜக அரசு, அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றி வரும் அரசு. இன்றைய சிக்கலான பன்னாட்டு சூழலை எதிர்கொள்ள இயலாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் துணிவின்றி, தாராள மய பாதையிலேயே நிதிநிலை அறிக்கை தொடர்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



