Month: October 2025
சங் பரிவார் பொய்மைப்படுத்தும் வரலாறு!
‘ஆரியர்கள்’ இந்திய துணைக்கண்டத்தின் உண்மையான குடியிருப்பாளர்கள்; இந்த நாடு முதன்மையாக அவர்களின் சந்ததியினருக்கு சொந்தமானது என்ற கருத்தே சங் பரிவாரின் ‘இந்து ராஷ்டிரம்’ என்ற கருத்தாக்கத்தின் மையமாக அமைகிறது. அதை நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் இறுதி இலக்காகும்.
அண்ணல் காந்தியும், இன்றைய போராட்டமும் !
: காந்தியின் தலைமையிலான தேசிய இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் அளப்பறிய தியாகங்களைச் செய்துள்ளன. அத்தகைய பின்னணியில்தான் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு கொண்ட அரசியல் சட்டம் உருவாகியது. இந்த அடிப்படைகளை தகர்த்து வீழ்த்த ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கின்றது.
இஸ்ரேலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீன் விவசாயமும், கிராமப்புற வாழ்வாதாரங்களும்
ஆலிவ் சாகுபடி, பாலஸ்தீன விவசாயத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. 1967 – 2023க்கு இடையில், 1,078,000 ஆலிவ் மரங்கள் இஸ்ரேலியப் படைகளால் வேரோடு சாய்க்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் மட்டும், இஸ்ரேல் கிட்டத்தட்ட 19,000 ஆலிவ் மரங்களை வேரோடு சாய்த்தது. இழப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



