Category: ஆளுமைகள்
செவ்வணக்கம் தோழர்! புத்ததேவ் பட்டாச்சார்யா (மார்ச் 1, 1944 – ஆகஸ்ட் 8, 2024)
ஆசிரியர் குழு 1977 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி இடது முன்னணி அரசு மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தபோது, அந்த அரசில் செய்தி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான துறையின் அமைச்சராக தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 33. அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, 1968லிருந்து தொடங்கி 1981 வரை அவர் மேற்கு வங்க மாநில வாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். மேற்கு வங்க மாநிலக் குழு, மாநில செயற்குழு, மத்தியக்
இந்திய விடுதலையும் வரலாறும்
இ.எம். எஸ். நம்பூதிரிபாட் நாட்டு விடுதலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் 1970களின் துவக்கத்தில் நடைபெற்றபோது ஏராளமான நூல்களும், விடுதலைப் போராட்டம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் தனி நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. இவற்றில் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் முக்கிய இடம் பெற்றன. இந்த ஆய்வுகள் நம்முடைய வரலாற்றியலை மெய்யாகவே வளப்படுத்தியுள்ளன. எனினும் பெரும்பாலான அறிஞர்கள், பின்வருவன போன்ற பல கேள்விகளுக்கு, பகுத்தறிவுக்குப் பொருத்தமான விடைகளை அளிக்கத் தவறிவிட்டனர். 4. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஒரு புதிய
ஈஎம்எஸ்.: மார்க்சிய வழிகாட்டி
பிரகாஷ் காரத் தமிழாக்கம்: சேலம் சோபனா (ஆங்கில தத்துவார்த்த ஏடு மார்க்சிஸ்ட் 2009 ஜூலை-செப்டம்பர் இதழில் எழுதிய கட்டுரை ) மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் தலைவரும் மார்க்சிய அறிவுஜீவியுமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்கள் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஈஎம்எஸ். என உலகளவில் அறியப்பட்ட அவர், ஜூன் 13, 1909இல் பிறந்து, மே 12, 1998இல் மறைந்தார். ஈஎம்எஸ். ஒரு கட்டுப்பெட்டியான நம்பூதிரி பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளம் மாணவராக இருந்தபோது, பொதுவாழ்வில் அவரது முதல் நடவடிக்கை நம்பூதிரி சமூகத்தினுள் நிலவி வந்த பிற்போக்கான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
