Category: அரசியல்
இந்துத்துவாவும் தமிழக தேர்தல் களமும்
அன்வர் உசேன் ஆர்.எஸ். எஸ். வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் பா.ஜ.க. அரசாங்கம் வேகமாக பாசிச பாதையில் பயணிக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகி வருகிறது. எனினும் இதற்கு எதிர்வினையும் அதிகரித்து கொண்டே உள்ளது. நவம்பர் 26 தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்/விவசாயிகளின் மகத்தான போராட்டம் ஆகியவை இதற்கு சான்று. கேரளம் மற்றும் பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வியும் பாசிச சக்திகளை தடுக்க முடியும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. பாண்டிச்சேரி உட்பட தமிழகத்தை பொறுத்தவரை, இடதுசாரிகள் மற்றும் மதச்சார்பின்மை
நாட்டை விற்கும் மத்திய பட்ஜெட்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இந்த நாட்டின் மிகப்பெரிய படை- தலைநகர் தில்லியின் நுழைவாயில்களில் அணிவகுத்துள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் படை – பல மாதங்களாக மத்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு முக்கிய அரசியல் பாடம் கற்பித்துவருகின்றனர். அரசின் அடக்குமுறைகளை ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் வலுவாக எதிர்கொள்ளும் என்பதுதான் அந்தப் பாடம். ஆனால் நாட்டின் பெரும் துயர் என்னவென்றால் மத்திய அரசு விவசாயிகளின் வாழ்வை மட்டுமல்ல; நாட்டின் அனைத்து உழைப்பாளி மக்களின் வாழ்வையும் நாட்டின் பொஇந்தியாவை நிர்பந்திக்க ருளாதாரத்தையும் நாசப்படுத்தி
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அரசியல் பொருளாதாரம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக அரசு 2011 இல் பதவி ஏற்றது. அச்சமயம் காங்கிரஸ் தலைமையிலான “ஐக்கிய முற்போக்கு கூட்டணி” (யூபிஏ)அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டின் அரசியல் வரைபடம் முற்றிலும் மாறியுள்ளது. மத்தியிலும் பல மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளது. அதன் அதிதீவிர தாராளமய கொள்கைகள், மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து அதிகாரங்களை மையப்படுத்துவது, அதன் வெறுப்பு உமிழும் மதவாத அரசியல் ஆகியவை இந்தியாவும் தமிழகமும் எதிர்கொள்ளவேண்டிய சவால்களாகியுள்ளன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
