Category: அரசியல்
சோஷலிசம் எதற்காக?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் [1949 மே மாதம் தொடங்கப்பட்ட “மன்த்லி ரிவ்யூ” என்ற பத்திரிகையின் முதல் இதழில் வெளியான கட்டுரையின் சிறு பகுதி] பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் வல்லுநராக இல்லாத ஒருவர் சோஷலிசம் என்ற பொருள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது சரியானதா? பற்பல காரணங்களினால் சரியானது என்றே நான் நம்புகிறேன். விஞ்ஞான அறிவுக் கண்ணோட்டத்திலிருந்து முதலில் இந்தப் பிரச்சினையை நோக்குவோம்… பொருளாதார நிகழ்வுகள் பெரும்பாலும் அநேகக் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. அக்காரணிகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே மதிப்பீடு செய்வது மிகவும் கடினம்
இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்
அ.சவுந்தரராசன் பிரடெரிக் எங்கெல்ஸ் எழுதிய முதல் முழுமையான புத்தகம் ‘இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கம்’ ஆகும். இந்த புத்தகத்தை எழுதுகிறபோது அவருக்கு வயது 24 மட்டுமே. மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவருவதற்கு முன்பாக, கம்யூனிஸ்ட் லீக் மற்றும் முதலாம் அகிலம் போன்ற அமைப்பு வேலைகளைத் தொடங்குவதற்கு முன்பாகவே, ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம், பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமெரிக்க பதிப்பாக ஆங்கிலத்திலும் வெளியானது. மிக இளம் வயதிலேயே இந்த புத்தகத்தை
விவசாயப் பிரச்னையும், சோசலிசமும்
என். குணசேகரன் மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் எழுச்சி, அவ்வப்போது விவசாய பாதிப்புகளுக்காக எழுகிற தற்காலிக போராட்டம் அல்ல. இந்திய விவசாய நெருக்கடி மிகக் கடுமையானது என்பதை இந்தப் போராட்டம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாய பொருட்களை சந்தை சரக்காக மாற்றி, ஏகபோக மூலதனத்தின் ஆதிக்கத்தை விவசாயத்தில் நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதையும் இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது. மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
