Category: ஆளுமைகள்
மார்க்ஸ் பிறந்தநாள் : மே 5, 2026
இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்தது போலவே மானுட வரலாற்று வளர்ச்சியின் விதியை மார்க்ஸ் கண்டறிந்தார். அறிவியலை, வரலாற்று ரீதியாக இயங்கிக்கொண்டே இருக்கின்ற புரட்சிகர சக்தி என்று மார்க்ஸ் கருதினார்.
கிராம்ஸி எனும் மகத்தான கம்யூனிஸ்ட்போராளி!
பாசிசத்துக்கு எதிராக ஒரு பரந்தபட்ட எதிர்ப்பணியை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்ட கிராம்ஸி, அதே சமயத்தில் அந்த இயக்கத்தின் தலைமை தொழிலாளி வர்க்கத்திடம் இருந்தால்தான், பாசிச இயக்கத்தை முற்றிலுமாக தோற்கடிக்க முடியும் என மதிப்பிட்டார்.
சீர்திருத்தவாதம் தீர்வாகாது!
‘மார்க்சியர்கள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர்; சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக போராடுகின்றனர். ஏனெனில், அந்த சீர்திருத்தவாதிகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உழைக்கும் வர்க்கத்தின் இலக்குகளையும் செயல்பாடுகளையும் சீர்திருத்தங்களை வெல்வதோடு மட்டுப்படுத்துகிறார்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



