Category: ஆளுமைகள்
சாதியும் வர்க்கமும்
முதலாளித்துவ நிலைக்கு முந்தைய அமைப்பான நிலப்பிரபுத்துவ பொருளாதார அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட கட்டமைப்பே சாதீய முறையாகும். அதாவது, அன்றைக்கு நிலவிய நிலம் சம்பந்தப்பட்ட உறவின் அடிப்படையிலேயே, சாதீய உறவுகள் ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் தத்துவகர்த்தாக்களாலும் உருவாக்கப்பட்டது. அந்த நில உறவில் அடிப்படை மாற்றம் நிகழாமல், சாதீய அமைப்பில் அடிப்படை மாற்றம் சாத்தியம் இல்லை என்பதே உண்மை.
செப்.2 – ஹோ சி மின் நினைவுதினம்: தனித்துவமானதொரு புரட்சியாளர்
உலகில் இதுவரை நடைபெற்ற புரட்சிகளிலேயே, தனித்துவமான ஒன்றாகத் திகழ்வது வியட்நாம் புரட்சியாகும். அத்தகையதொரு புரட்சிக்குத் தலைமையேற்று நடத்தி, வழிகாட்டிய ஹோ சி மின் தன்னளவில் தனித்துவமான புரட்சியாளராகவும் திகழ்ந்தவர்.
மகத்தான தோழர் சீனிவாச ராவ் (BSR) : நினைவு தினம் செப்டம்பர் 30
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக உழைப்பாளி மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, இரவும் பகலும் பாராமல் ஓய்வின்றி உழைத்து, பாதிநாள் சிறையிலும், பல ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தலைவர், போராட்டப் பொறுப்பை ஏற்று 15 நாட்கள் ஓய்வின்றி தமிழகம் முழுவதும் அலைந்த போராட்ட தளபதி பிஎஸ்ஆர் 30-9-1961 அன்று அமரரானார்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



