Category: தத்துவம்
இயக்கவியல் பொருள்முதல்வாதம்: மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு (பகுதி -3)
3) வளர்ச்சியின் அடிப்படை விதிகள்எல்லாமே வளர்ச்சிப் போக்கிலே இருந்து வருவதாகவே இயக்கவியல் பார்க்கிறது. எதுவும் நிலையாக இல்லை. துளியூண்டு பொருளில் இருந்து பிரம்மாண்டமான பொருள் வரை எல்லாமே வளர்ச்சிப் போக்கில் உள்ளன. இந்த வளர்ச்சிப் போக்கும் சில விதிகளுக்கு உட்பட்டது. மாற்றத்தையும் வளர்ச்சியையும் உருவாக்க வல்ல இந்த இயக்கம் எங்கிருந்து வந்தது? வளர்ச்சியை வழிநடத்துவதும் அதன் திசை வழியை தீர்மானிப்பதும் எது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையை வளர்ச்சியின் விதிகளின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். முக்கிய விதிகள்
தமிழகத்தில் பொருள் முதல்வாதத்தின் சருக்கலும், வைதீக ஆக்கிரமிப்பும்!
இரா.சிந்தன் தமிழகத்தில் நிலவிய குடிவாழ்க்கையில், முன்னிலைப் பொருள்முதல்வாத நோக்கு நிலவியது. தொன்ம நம்பிக்கைகளும் உருவாகின. இவை உலகம் முழுவதும் நிலவக்கூடிய இயல்பான போக்குதான். தமிழ் இலக்கியங்களின் தொன்மையின் காரணமாக, ஆதிச் சமூகத்தின் தத்துவங்கள் அதன் இலக்கணத்திலும், கட்டமைப்பிலும், கலாச்சார வாழ்க்கையிலும் தொடர்ந்ததை பார்த்தோம். அதன் பின்னர் வர்க்க சமுதாயத்தில் தத்துவப் போக்கில் சில சருக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் 1500 ஆண்டுகள் தமிழர் இலக்கியங்களின் தத்துவ நோக்கில் பொருள் முதல்வாத பார்வைக்கு முக்கிய இடம் இருந்ததை தேவ பேரின்பன்
லெனினின் தத்துவ பங்களிப்புகள்
ஜி. விஜயகுமார் பகுதி – 1 சுருக்கமாக, எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய தத்துவமே இயக்கவியல் தத்துவமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இயக்கவியலின் சாரம் இந்த வரைமுறையில் அடங்கியுள்ளது. இருப்பினும், இந்த விஷயத்தில் மேலும் தெளிவுபடுத்தல் தேவை; இதனை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் – இந்தச் சொற்கள் ஹெகல் எழுதிய ” தர்க்கத்தின் அறிவியல்” நூலுக்கு லெனின் தயாரித்த குறிப்புகளில் காணப்படுகின்றன (லெனின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி 38, பக்கம் 222). சொல்லப் போனால், ஹெகலின் எழுத்துக்கள் இடையே லெனின் தனது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
