Author: Editorial
மனிதர்களால் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் – மார்க்சிய நோக்கில்…
தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்திலிருந்து பிரித்தெடுப்பது என்பது மிகப் பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சவாலாகும். மின் உற்பத்தி, நவீன போக்குவரத்து, நவீன விவசாயம், இன்னபிற துறைகளில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை விலக்கி இயக்குவது என்பது இப்போதைக்கு இன்னும் சாத்தியமில்லாத ஒன்றே
புரட்சிகர மக்கள் தலைவர் தோழர் வி. எஸ். அச்சுதானந்தன்
கருத்தும் களமும் ஒன்றிணையும் இடமாக தோழர் வி.எஸ். திகழ்ந்தார். கேரளத்தின் ஃபிடல் காஸ்ட்ரோ; உணர்ச்சி ததும்பும் பேச்சாளர்; ஆற்றல் மிகுந்த செயற்பாட்டாளர்; களத்தில் கருத்துக்குச் செறிவூட்டிய கருத்தாழமிக்க மார்க்சிஸ்ட்.
காஷ்மீீீர் மக்கள் இந்திய மக்களின் ஒரு பகுதியினரே! – தாரிகாமி
பஹால்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை அறியும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தாரிகாமியுடன் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலின் தொகுப்பினை கீழே தருகிறோம் – ஆசிரியர் குழு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



