Author: Editorial
திசை மாற்றத்திற்கான அத்தியாவசியக் கொள்கை
பேரா. சி.டி. குரியன் கருத்தியல் ரீதியான தர்க்கப் பயிற்சிகளில் மட்டும் கவனம் செலுத்தும் இன்றைய வகுப்பறைப் பொருளியலைப் போலன்றி, நிஜவாழ்வுப் பொருளியல் (Real Life Economy -RLE) பொருளியலைக் கற்க நம் எல்லோரின் அனுபவபூர்வ யதார்த்தமான சில துப்புக்களாகும். பொருளியல் ஒரு அனுபவபூர்வ யதார்த்தம் என்பதால், அது வரலாற்றுரீதியாக, புவியியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, நம்மோடு தொடர்புடையது. எனினும் எந்தப் பொருளாதாரத்தின் குறிப்பான அம்சங்களையும் நாம் தர்க்கரீதியாக அறிந்து, ஆராய முடியும். ஒரு குறிப்பிட்ட பொருளாதாரத்தை தர்க்க
இந்தியாவில் தேசிய இனப்பிரச்சனை
கே. முத்தையா தோழர் கே. முத்தையா நூற்றாண்டு [தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியும், மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் கே.முத்தையா, எழுத்தும் இயக்கச் செயல்பாடும் பின்னிப் பிணைந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஜனசக்தி இதழில் ஜீவானந்தத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், தீக்கதிர், செம்மலர் ஆகிய ஏடுகளின் ஆசிரியராக செயல்பட்டு, அந்த இதழ்களை வார்த்து எடுத்தவர். தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்து, வர்க்கப் பார்வையில் அவற்றை எடைபோட்டுப் புரிந்துகொள்வதற்கு தோழர் கே.எம். எழுத்துக்கள் இன்றும் வழிகாட்டுகின்றன. கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே
பிரான்சில் இடதுசாரிகளின் புதிய பாப்புலர் முன்னணி
சூசன் ராம் பாசிச தீவிர வலதுசாரிகளை தடுத்து நிறுத்திட பிரெஞ்சு நாட்டின் இடதுசாரிகள் ஒன்றுபட்டுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பிரெஞ்சு அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊடகங்கள், வாக்கெடுப்பு அமைப்புகள், அரசியல் விமர்சகர்கள் என அனைவரும் பாசிச, தீவிர வலதுசாரியான, மரைன் லு பென் தலைமையிலான தேசிய அணிதான் (National Rally: RN) அதிக இடங்களை வெல்லுமென்று கூறினர். ஆனால், அவற்றுக்கு மாறாக, இடதுசாரிகளின் கூட்டணியான புதிய பாப்புலர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
