Author: Editorial
நூல் விமர்சனம்: ஜான் ஸ்மித் எழுதிய 21ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியம்
இந்த நூல் பத்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் அத்தியாயமான “உலகளாவிய சரக்குகள்” என்பது 2013ஆம் ஆண்டு வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள தொழிற்பேட்டையில் ராணா பிளாசா என்ற 8 மாடி கட்டிடம் நொறுங்கி போய் அதில் 1,333 தொழிலாளர்கள் இறந்து போன சம்பவத்தை விவரிப்பதுடன் தொடங்குகிறது. இந்த விபத்தில் 2,500 பேர் காயமடைந்தனர். விபத்திற்கு முன்பே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, அதை மூட வேண்டும் என உத்தரவிட்டும், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வோம் என மிரட்டியும் நிர்வாகம் அவர்களை பணிக்கு வரவழைத்தது.
தொழில் முதலீடுகளின் வருகையும் – உண்மை நிலையும்
எஸ். கண்ணன் மூலதனத்தை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணம் பெரும் பேசுபொருளாக உள்ளது. அதற்காக முதலீட்டாளர் மாநாடு அல்லது மேக் இன் இந்தியா போன்ற பெரும் பொருள் செலவில் விழாக்கள் அவசியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரம் பெறுவதும் நடைபெறுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் மாநில அரசுகளுக்கு இடையிலான போட்டியை உருவாக்குவது, ஒன்றிய அரசின் செயல்களில் ஒன்றாக உள்ளது. இவை தாராளமய கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. பாஜக ஆட்சி தொழிலாளர் சட்டங்களை திருத்தி 4 சட்டத்
வரலாற்றியல் பொருள் முதல்வாதம்
மார்க்சிய கண்ணோட்டத்தில், மனித வரலாற்றை இயக்குவது, ஒருதலைப்பட்சமாக கட்டமைக்கப்பட்ட உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான முரண்பாடு அல்ல. மாறாக, இந்த முரண்பாடு, மனிதர்களின் செயல்பாட்டினால்தான் திட்டவட்டமாக வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டமாக உறுதியாக வெளிப்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
