Tag: ஏகாதிபத்தியம்
ஏகாதிபத்தியம் என்றால் என்ன?
அன்வர் உசேன் அ. ஏன் கம்யூனிஸ்டுகள் ஏகாதிபத்தியம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும்? ஏகாதிபத்தியம் எனும் முக்கியமான கோட்பாடை புரிந்து கொள்ள அதனை லெனின் தனது மகத்தான படைப்பான “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்” எனும் நூலில் எவ்வாறு வரையறுக்கிறார் என்பதிலிருந்து தொடங்குவதுதான் மிகச்சிறந்த வழி. ஆ. லெனின் ஏகாதிபத்தியத்தை எவ்வாறு வரையறுக்கிறார்? மிகச்சுருக்கமாக ஏகாதிபத்தியத்தை வரையறுக்க வேண்டுமானால் அதனை “முதலாளித்துவத்தின் ஏகபோக கட்டம்” எனக்கூறலாம் என லெனின் கூறுகிறார். இ. அப்படியானால் முதலாளித்துவத்தின் ஏகபோகமல்லாத கட்டம் இருந்ததா?
‘சுதந்திர’ அமெரிக்காவும், உலக அரசியலும் !
தங்கள் சுரண்டல் ஆட்சியை அச்சுறுத்தும் ஒரு சித்தாந்தமாக கம்யூனிசத்தின் வ்லிமையை நன்கு அறிந்திருப்பதாலேயே, இன்றைய ஆளும் வர்க்கங்கள் அதைக் கண்டு பெரிதும் அஞ்சுகின்றன. கியூபா மற்றும் சீனாவின் சோஷலிச மாற்று மாதிரி உலகம் முழுவதன் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஃபிடல் காஸ்ட்ரோ 100: உண்மையான முன்னேற்றம் எனும் சகாப்தம்
காஸ்ட்ரோவை கொல்ல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சி.ஐ.ஏ. 633 முறை முயன்றது. 67 ஆண்டு காலமாக பொருளாதாரப் போரை, அச்சுறுத்தும் முற்றுகைத் தாக்குதலை கியூபா மீது அது நடத்தி வருகிறது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு கியூபா எழுந்து நிற்கிறது என்றால், ஃபிடலின் பொறுப்புணர்வுடன் கூடிய பங்களிப்பு இல்லாமல் அது சாத்தியமில்லை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



