Tag: தத்துவம்
தமிழகத் தத்துவ வேர்களும், மாற்றப் போக்குகளும் !
இரா. சிந்தன் தேவ. பேரின்பன் எழுதியுள்ள “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூல், அவரது மறைவுக்கு பின் 2014ஆம் ஆண்டில் அச்சாக்கம் பெற்றது. இறுதிக் காலத்தில் அவர் எழுதி முடிக்க முயன்றிருந்த இந்த நூலில், தமிழ்நாட்டு தத்துவங்களின் வேர்களையும், மாற்றப்போக்குகளையும் மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்துள்ளார். இந்திய பொருள் முதல்வாதத்தின் வரலாற்றை மீட்டெடுத்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் தடம் பற்றி, தமிழகத்திலும் அந்தத் தேடலை விரிவாக்கிட வேண்டியுள்ளது. அவ்வகையில் பழந்தமிழர் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பொருள்முதல்வாத தத்துவங்களைப்
தமிழக தத்துவத்தின் தோற்றமும், மரபும் !
-மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் (தமிழக தத்துவ வரலாற்றை அறிவதற்கு மிகச்சிறந்த ஆய்வு முறையாக மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதமே பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உலா வரும் பல தத்துவ வரலாறுகள் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் படைப்புகளாக இருப்பதில்லை.உறுதியான மார்க்சிய அடித்தளத்தில் நின்று, தமிழக வரலாறு, தத்துவம், சமூகம், பண்பாடு ஆகிய அனைத்து துறைகளிலும் ஆழமாக ஆய்வு செய்தவர் மறைந்த மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் .அவருடைய முக்கிய கட்டுரை ஒன்று இங்கே பிரசரிக்கப்படுகிறது.ஏற்கனவே
தமிழக தத்துவ சிந்தனை: தொடக்ககாலபொருள்முதல்வாதம்
தமிழகத்தில் தொன்று தொட்ட காலம் முதலே தத்துவ சிந்தனைகள் நீடித்து வந்துள்ளன என்பதை அறிய முடியும். தொன்மைக்காலம் தொட்டு உற்பத்தி மற்றும் சிந்தனை வளர்ச்சியின் ஊடாக, தத்துவ சிந்தனையும் இருந்து வந்துள்ளது. எனவே தமிழக சிந்தனையில் தத்துவம் உள்ளதா, இல்லையா என்று கேட்பதை விடவும், தமிழக தத்துவ சிந்தனையில் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் இரண்டும் எவ்வாறு இடம்பெற்று வந்தன என்ற கேள்விதான் முக்கியமானது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
