Tag: நவ தாராளமயம்
நவதாராளமயமும், முதலாளித்துவத்தின் அரசியல் திட்டமும்
[புதிய] தொழிலாளர் விதிமுறைகள், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ‘திட்டமிடப்பட்ட குற்றம்’ என்று கூறுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் துறையிடம் எழுப்பியதற்காக பிணை கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
ஒன்றிய அரசும் சரி, தாராளமய கொள்கைகளால் ஆளப்படுகின்ற மாநில அரசுகளும் சரி, ஏராளமான சலுகைகளை, முதலீடுகளுக்காக வழங்கி உள்ளன. மோடி அரசு இரட்டை எஞ்சின் தன்மையுடன் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபத்தை ஈட்டித் தருகிற அரசாக உள்ளது – தொழிலாளர் சுரண்டல் மற்றும் அரசுகள் வழங்கும் சலுகைகள்
முதலாளித்துவ நெருக்கடியின் பாரமும், பாட்டாளிகள் திருப்பியடிக்கும் தேவையும்!
இன்றைய சூழலில் தற்காப்பு மனநிலை மட்டும் போதுமானதல்ல. நம் நாட்டின் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த நான்குச் சட்டத் தொகுப்புகளை எதிர்த்துக் கிளர்ந்தெழ வேண்டும். இந்தப் போராட்டம், சட்டத் தொகுப்புகளைத் தோற்கடிப்பதோடு நில்லாமல், முதலாளித்துவ அமைப்பையே மாற்றியமைப்பதாக அமைந்திட வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



