Tag: மார்க்சியம்
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும் உற்பத்தி சக்திகளும்
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு எல்லா காலங்களிலும் – தனது வீழ்ச்சி காலத்திலும் கூட – உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தனது இயல்பாக கொண்டிருக்கும். முதலாளித்துவத்தை வீழ்த்த விரும்பும் நாம் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. சமகாலத்தில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின்கீழ் உழைக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தாது
சொல்லகராதி : தொழிலாளி – விவசாயி கூட்டணி
பின் தங்கிய நாடுகளில் முதலாளித்துவம் செய்யத் தவறிய ஜனநாயக புரட்சியை தொழிலாளி வர்க்கமே பூர்த்தி செய்ய வேண்டி வரும். ரஷ்யா அத்தகைய நிலையில் இருந்தது. இதனைப் பரிசீலித்து, ஜனநாயக புரட்சி வெற்றியடைய, தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கங்களும் அணி சேர வேண்டும் என்ற கருத்தாக்கத்தை லெனின் முன்வைத்தார்
சோழர் காலம், யாருடைய பொற்காலம்?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ‘கலாச்சார தூதுவர்களாக’ பிராமணர்களை அனுப்பி, இறுக்கமானதொரு வர்ணாஸ்ரம தர்ம சமூக அமைப்பைச் சோழ மன்னர்கள் உருவாக்கினர். பன்னாட்டு வர்த்தகத்திற்கு மன்னர்களின் ஆதரவு தேவைப்பட்டதால், வணிகர்களும் மன்னருக்குத் தாராளமாக நிதி உதவியளித்து, இக்கூட்டில் இணைந்தனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



