Tag: மார்க்சியம்
சீர்திருத்தவாதம் தீர்வாகாது!
‘மார்க்சியர்கள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர்; சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக போராடுகின்றனர். ஏனெனில், அந்த சீர்திருத்தவாதிகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உழைக்கும் வர்க்கத்தின் இலக்குகளையும் செயல்பாடுகளையும் சீர்திருத்தங்களை வெல்வதோடு மட்டுப்படுத்துகிறார்கள்.
சோஷலிசத்தை நோக்கிய இந்தியாவின் பயணம்
ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமையை பாதுகாப்பதற்கும், உழைக்கும் மக்களின் நலன்களை காப்பாற்றுவதற்கும், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் அனைத்து பிரிவினரின் முழுமையான சமூக-கலாச்சார, அரசியல் முன்னேற்றத்தினை வென்றடையவும் சிபிஐ(எம்) உறுதிபூண்டுள்ளது.
உபரி மதிப்பு என்றால் என்ன?
உழைப்பு சக்தி என்ற சரக்கின் சிறப்புத்தன்மை என்னவென்றால், அச்சரக்கை உற்பத்தி செய்ய தேவைப்படும் உழைப்பு நேரத்தை விட பல மணிநேரம் கூடுதலாக அச்சரக்கு உழைப்பில் ஈடுபட்டு முதலாளிக்கு உபரி மதிப்பை ஈட்டித் தரும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



