Tag: மார்க்சிஸ்ட்
குறைந்தபட்ச ஆதார விலையும் உணவுப்பாதுகாப்பும்
ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் அனுபவம் வாய்ந்த அமைச்சர், ”இரப்பர் விலை ஸ்திரத்தன்மைக்கு அரசு சந்தையில் ஏன் தலையீடு செய்யவில்லை” என்ற கோரிக்கைக்கு, இத்தகைய முட்டாள்தனமான வாதங்களை எதற்காக முன் வைக்க வேண்டும் என்று நம்மிடையே இந்த இடத்தில் ஒரு கேள்வி தானாகவே எழும். அது இயல்பு தான். பேராசிரியர் இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கான விடையையும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறார்.
அமெரிக்க வங்கிகள் ஏன் திவால் ஆகின்றன?
பொருளாதாரத் தடைகள் மூலம் குறிவைக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிப்பது ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிய மறுக்கும் போக்கு அதிகரிப்பதை காட்டுகிறது. அதில்தான் ஏகாதிபத்தியத்தின் உயிர் நாடி உள்ளது.
கார்ல் மார்க்சின் இறுதி ஆண்டுகள்
கார்ல் மார்க்சுக்கு நல்ல ஆறுதலளித்து வந்த கார்ல்ஸ்பாத் வெந்நீர் ஊற்றுச் சிகிச்சையை ஜெர்மானிய சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த சட்டங்கள் தடுத்தன. 1878இலிருந்தே அவரது உடல் துன்பம் அதிகமாகி அவரது பணியையும் பெருமளவிற்குப் பாதித்தது. ஆனால் நோய்க்கும், வலிக்கும் விட்டுக் கொடுக்கும் மனிதரல்ல அவர். அந்த வகையில் அவர் இறுதி வரை தன் உடலோடு போராடிக் கொண்டேயிருந்தார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
