Tag: வியட்நாம்
ஹோசிமின்
செப்டெம்பர் 2 நினைவு தினம் ஆர்.எஸ். செண்பகம் ஹோசிமின், வியட்நாம் ஆகிய இரு பெயர்களும் பிரிக்க முடியாதவை. உலக வரலாற்றில் ஒடுக்கப்பட்ட ஒரு சிறிய நாடு, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற பெரும் வல்லமை படைத்த ஏகாதிபத்திய வல்லரசுகளை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டவர் ஹோசிமின் ஆவார். செப்டம்பர் 2, 1969 வரை வியட்நாமின் புரட்சிமிகு தலைவராக இருந்தவர். 1946 முதல் 1955 வரை வட வியட்நாமின் பிரதமராகவும், அதன்
செப்.2 – ஹோ சி மின் நினைவுதினம்: தனித்துவமானதொரு புரட்சியாளர்
உலகில் இதுவரை நடைபெற்ற புரட்சிகளிலேயே, தனித்துவமான ஒன்றாகத் திகழ்வது வியட்நாம் புரட்சியாகும். அத்தகையதொரு புரட்சிக்குத் தலைமையேற்று நடத்தி, வழிகாட்டிய ஹோ சி மின் தன்னளவில் தனித்துவமான புரட்சியாளராகவும் திகழ்ந்தவர்.
வியத்நாம்: வெற்றிகரமாகத் தொடரும் சோசலிச பயணம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1975 மே தினத்தை உலகெங்கும் ஜனநாயக சக்திகள் இரட்டிப்பு உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். ஏன் என்றால் அப்பொழுதுதான் வீர வியத்நாம் ஆகப் பெரிய ஏகாதிபத்திய அமெரிக்க வல்லரசை தோற்கடித்தது. அதன் துருப்புக்களை தனது மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டியது. 1954 இல் இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது அனைத்து பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தியும், அமெரிக்காவால் வியத்நாம் மக்களின் தேச விடுதலைக்கான போராட்டத்தை தோற்கடிக்க இயலவில்லை என்பது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


