Category: இந்துத்துவா
ஜனநாயகம் காக்க ஆர்எஸ்எஸ் – பாஜகவை வீழ்த்துவோம்
உ. வாசுகி ஒன்றிய பாஜக ஆட்சியின் எதேச்சாதிகார போக்குகளில் முக்கியமான ஒன்று, அதிகரித்து வரும் அதிகாரக் குவிப்பு. ஜனநாயக உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்ல; ஜனநாயகக் கோட்பாடுகளையே குழி தோண்டிப் புதைக்கும் ஆர் எஸ் எஸ்/பாஜகவின் இந்த அணுமுறை ஆபத்தானது. கடந்த கால ஆட்சிகளிலும் அதிகார குவிப்பு இருந்திருக்கிறது. ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. அவசர கால நிலை, மேற்குவங்க அரை பாசிச அடக்குமுறை போன்றவை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்துள்ளன. இருப்பினும், அவற்றுக்கும் தற்போது நடப்பவைக்கும் முக்கிய
எதிர்ப்புரட்சி வரலாற்றில் வேர் பிடித்த ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், “முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் எங்கள் மூன்று எதிரிகள்” என்று மிக மோசமாக முன்வைத்தார் (1940). ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் பரிவாரமும், பாஜகவும் இந்தக் கூற்றை எப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.
கலாச்சார ஊழியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
அரசியல்ரீதியான அர்ப்பணிப்பு கலையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், பாப்லோ நெரூடா முதல் பிரேம் சந்த் வரை மாபெரும் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கொள்கைகளிலிருந்தே உத்வேகம் பெற்றனர். அர்ப்பணிப்பு அவர்களின் பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



