Category: கேள்வி – பதில்
இன்றைய உலக அரசியலும் இந்தியாவும் – பிரகாஷ் காரத்
ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் நிலவுகின்றபோதும், அவை அழுத்தத்தின் மூலமாகவோ,சமரசங்களின் மூலமாகவோ தீர்க்கப்பட முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கா இன்னும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக இருப்பதால், மற்ற ஏகாதிபத்திய நாடுகள் அதனுடன் சமரசம் செய்து கொள்கின்றன.
இந்துத்துவாவும் ‘இந்து’ பெருமுதலாளித்துவமும்
ஆர்எஸ்எஸ் பரப்பும் இந்துத்துவா சித்தாந்தம், முதலாளித்துவ சார்பு மற்றும் பெருமுதலாளிகளின் நலன்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. ஆர்எஸ்எஸ் “இந்து சமூகத்திற்கு” தான் சேவை செய்வதாக பிரச்சாரம் செய்தாலும், அது உண்மையில் இந்து பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்குத்தான் சேவை செய்கிறது; சாதாரண இந்து தொழிலாளி அல்லது விவசாயியின் நலன்களுக்கு அல்ல.
டிரம்ப் அறிவிப்புகளும், மோடி அரசின் திட்டங்களும் (கேள்வி பதில்)
பிரகாஷ் காரத் (இன்றைய அரசியல் நிலைமை குறித்து தோழர் பிரகாஷ் காரத் முன்பாக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்) ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் எவ்வாறு உருவெடுத்துள்ளன? முதலாவதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் மாறிய இயல்பைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் சில நேரங்களில் மோதல்களுக்கு வழிவகுத்தன. இதன்விளைவாக, அவற்றுக்கிடையே போர்களும் உருவாயின. உதாரணமாக, 1914முதல் 1919 வரை நடைபெற்ற முதலாம் உலகப் பெரும்போர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



