க்ளாரா ஜெட்கின் [5.7.1857 — 20.6.1933]
க்ளாரா முதலாளித்துவ பெண்ணீயத்திற்கெதிராக வலுவாக குரல் கொடுத்தவர். முதலாளித்துவ அமைப்பில் பெண் விடுதலை சாத்தியமல்ல. பெண் விடுதலையை தனியாக நிலவும் ஒன்றாக கருதக் கூடாது. அது மாபெரும் சமூக மாற்றத்துடன் கட்டுண்டது என்பதை தெளிவாக உணர்ந்தவர்.
இரட்டை அதிகார நிலை நோக்கி எழுச்சி பெறும் புதிய பாட்டாளி வர்க்கம்!
தொழிலாளர் வர்க்கத்திற்கு முன் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன — வெகுஜன எழுச்சி அல்லது வெகுஜன வெளியேற்றம். டெல்லி NCR, சூரத் தொழில் வளையங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் வெளியேற்றத்தையும், அண்மையில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளையும் இதற்கான தெளிவான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
சீனாவின் ஐந்தாண்டு திட்டம் சாதிப்பது எப்படி?
ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் மட்டுமே தேசத்தின் வளங்களை திறம்பட கையாண்டு, மக்கள் நலவாழ்வையும் நீண்ட கால இலக்குகளையும் அடைய முடியும் என்பதில் மக்கள் சீனம் உறுதியாக உள்ளது. மக்கள் வளர்ச்சி மற்றும் நாட்டின் சுயசார்பை கணக்கில் கொண்ட அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்கத்தான் தனியார் துறை செயல்பட இயலும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



