Author: Editorial
எதிர்ப்புரட்சி வரலாற்றில் வேர் பிடித்த ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், “முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் எங்கள் மூன்று எதிரிகள்” என்று மிக மோசமாக முன்வைத்தார் (1940). ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் பரிவாரமும், பாஜகவும் இந்தக் கூற்றை எப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.
நவஜவான் பாரத் சபாவும் புரட்சியாளர்களின் தத்துவார்த்த வளர்ச்சியும்
பகத்சிங்: “கட்சி வேலை தடங்கலின்றி நடந்துகொண்டே இருக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் நாம் வெற்றி பெற்றுக்கொண்டே இருப்பதற்கான முதல் நிபந்தனை என்ன தெரியுமோ? வலிமையாகவும், விரிவாகவும் மக்களைத் திரட்டுவதுதான்.
சொல்லகராதி – அடித்தளம், மேற்கட்டுமானம்
சாதி என்பது வெறும் கருத்தியல் அமைப்பு மட்டுமல்ல; அது வரலாற்றாக உற்பத்தி உறவுகளோடும், உழைப்புப் பிரிவினையோடும் பின்னிப்பிணைந்த சமூக அமைப்பாகும். அதேசமயம், அது தற்போதைய முதலாளித்துவச் சுரண்டலுக்குத் தக்க புதிய வடிவங்களையும் எடுத்துக்கொள்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



