Author: Editorial
கம்யூனிசக் கோட்பாடுகள்
இங்கிலாந்தில் புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் எந்திரம் ஓராண்டு காலத்துக்குள் லட்சக்கணக்கான சீனத் தொழிலாளர்களின் அன்றாட உணவைச் சூறையாடும் ஒரு நிலைமைக்கு நாம் வந்து சேர்ந்துள்ளோம்.
மாக்ஸிம் கார்க்கி [28.3.1868 – 18.6.1936]
மாக்ஸிம் கார்க்கி ஒரு சிறந்த எழுத்தாளர் மட்டுமின்றி சிறந்த மார்க்சிஸ்ட் சோஷலிஸ்ட்டாகவும் திகழ்ந்தார். யதார்த்த சோஷலிசத்தை கட்டமைத்தவர். ரஷிய சமூக ஜனநாயக கட்சிக்கு நிறைய நிதி உதவி செய்தார். சிவில் உரிமைகளுக்கான போராட்டங்களுக்கும், சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கும் ஆதரவு அளித்தார்
க்ளாரா ஜெட்கின் [5.7.1857 — 20.6.1933]
க்ளாரா முதலாளித்துவ பெண்ணீயத்திற்கெதிராக வலுவாக குரல் கொடுத்தவர். முதலாளித்துவ அமைப்பில் பெண் விடுதலை சாத்தியமல்ல. பெண் விடுதலையை தனியாக நிலவும் ஒன்றாக கருதக் கூடாது. அது மாபெரும் சமூக மாற்றத்துடன் கட்டுண்டது என்பதை தெளிவாக உணர்ந்தவர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



