Category: வரலாறு
புன்னப்புரா- வயலார்: வரலாற்றை புரட்டிய ரத்த சரித்திரம்!
நிலப்பிரபுத்துவத்தின் மிகக் கொடிய அம்சங்கள் திருவிதாங்கூரின் விவசாய அமைப்பில் தொடர்ந்துவந்தன. கயிற்றுத் தொழிலில் நுழைந்த முதலாளித்துவ உற்பத்தி முறை, முரண்பாடுகளை கூர்மையாக்கியது. விவசாயத் தொழிலாளர்களும், மீனவர்களும், கயிறு திரிக்கும் தொழிலாளர்களும் ஓரணியில் திரண்டார்கள்
இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
வியத்நாம்: வெற்றிகரமாகத் தொடரும் சோசலிச பயணம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1975 மே தினத்தை உலகெங்கும் ஜனநாயக சக்திகள் இரட்டிப்பு உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். ஏன் என்றால் அப்பொழுதுதான் வீர வியத்நாம் ஆகப் பெரிய ஏகாதிபத்திய அமெரிக்க வல்லரசை தோற்கடித்தது. அதன் துருப்புக்களை தனது மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டியது. 1954 இல் இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது அனைத்து பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தியும், அமெரிக்காவால் வியத்நாம் மக்களின் தேச விடுதலைக்கான போராட்டத்தை தோற்கடிக்க இயலவில்லை என்பது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

