Category: சமூகம்
மக்கள் தொகை, சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள்
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தாமதமான போதிலும், அதற்குப் பின்னர் அதை மீண்டும் தொடங்குவதில் பா.ஜ.க. அதிக அக்கறை காட்டவில்லை. 2026க்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள முடியும் என அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளதால், ஒருவேளை அச்செயல்முறை தாமதமாவதைத் தடுக்கும் நோக்கில் இருக்கலாம். 2026க்கு முன்பு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
நவீன கிராமங்களும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமா? சீனா சோசலிச படிப்பினைகள் காட்டுவது!
இரா. சிந்தன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மந்த்லி ரிவியூ இதழில் சீன இடதுசாரி சிந்தனையாளர் லு ஜின்வு எழுதிய ‘சீன பாணி நவீனமாதல்: புரட்சியும், பாட்டாளி-விவசாயி கூட்டணியும் ‘ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை) அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது சோசலிச கட்டமைப்புதான் என்ற போதிலும், பின் தங்கிய ஒரு நாட்டில் உற்பத்தி சக்திகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிச புரட்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில்,
இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

